Blog

நமது உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்

Date : 19th Sep 2016

Posted By : Admin

Court: Ms. Bhama Kumaraswamy Iyer  (Facebook)

நமது உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்
அறிவு.......................................... 1
இருவினைகள்............................ 2 (நல்வினை, தீவினை)
மூவாசைகள்............................... 3 (மண், பொன், பெண்)
அந்த கரணங்கள்....................... 4 (மனம், புத்தி,அகங்காரம், சித்தம்)
பஞ்சபூதங்கள்............................. 5 பிரிதிவி,பூமி, நிலம், மண்/அப்பு,ஜலம்,நீர்,புனல்/தேயு,அக்னி,நெருப்பு /அனல்,வாயு,கால்,காற்று,கனல்/ஆகாயம்,வெளி,வானம்,விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்..........5 (மெய், வாய், கண், மூக்கு, செவி)
பஞ்ச கன்மேந்திரியங்கள்..........5 (வாக்கு,வாய்-பாணிகை-பாதம்,கால்-பாயுரு,மலவாய்-உபஸ்தம்,கருவாய்)
பஞ்ச தன்மாத்திரைகள்..............5 (சுவை,ரசம்-ஒளி,ரூபம்-ஊறு,ஸ்பரிசம்-ஓசை,சப்தம்-நாற்றம்,கந்தம்)
பஞ்சகோசங்கள்...........................5 (அன்னமயம், பிராமணயம், மனோமயம்,விஞ்ஞானமயம், ஆனந்தமயம் கோசம்
மூன்று மண்டலங்கள்.................3 (அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்)
குணங்கள் ...................................3 (ராஜசம், தாமசம், சாத்வீகம்)
மலங்கள்......................................3 (ஆணவம், கன்மம், மாயை)
பிணிகள்.......................................3 (வாதம், பித்தம், சிலேத்துமம்)
ஏடணை........................................3 (லோக ஏடணை, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை)
ஆதாரங்கள்..................................6 (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா)
அவஸ்தைகள்.............................5 (சாக்கரம்,நனவு-சொப்பனம்,கனவு-கழுத்தி,உறக்கம்-துரியம்,நிஷ்டை-துரியாதீதம்-உயிர்ப்படக்கம்.)
தாதுக்கள்.....................................7 இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம், சுரோனிதம்.
ராகங்கள்......................................8 காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதாம்,மாச்சரியம்,இடம்பம்,அகங்காரம்.
தசநாடிகள்..................................10 இடகலை,இடபக்க நரம்பு/பிங்கலை,வலபக்க நரம்பு/சுழுமுனை,நடுநரம்பு/சிகுவை,உள்நாக்கு நரம்பு/புருடன், வலக்கண் நரம்பு/ காந்தாரி, இடக்கண் நரம்பு/ அத்தி,வலச்செவி நரம்பு/அலம்புடை, இடச்செவி நரம்பு/சங்கினி, கருவாய் நரம்பு/குகு, மலவாய் நரம்பு.
தசவாயுக்கள்.............................10 பிராணன், உயிர்க்காற்று- அபானன், மலக்காற்று-வியானன், தொழிற்காற்று-உதானன், ஒலிக்காற்று-சாமாணன், நிரவுக்காற்று-நாகன், விழிக்காற்று-கூர்மன், இமைக்காற்று-கிருகரன், தும்மல் காற்று- தேவதத்தன், கொட்டாவிக் காற்று-தனஞ்செயன்,வீங்கள் காற்று.....
ஆக கூடுதல் 96 தத்துவங்கள் ஆகும்.