சமாதி அடைந்த சித்தர்களின் சக்தி.
சமாதி அடைந்த சித்தர்களின் சக்தி.*
நம் மனதில் கோபம், க்ரோஷம், குழப்பம்,
கவலை ஆகியவை எழும் போது நம் உடலை
சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல்
இருக்கும்.இதனை பீட்டா அலைகள் என
கூறுகின்றனர்.
நம் ஓய்வெடுக்கும் போது
(ழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி
உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே
இருக்கும்.அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள்
என கூறுகின்றனர்.
அதே உடல் தியான
நிலையில் இருக்கும் போது எட்டு
ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அதை தீட்டா
அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள்.
தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில்
இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு
கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான
கோயில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும்
மர்மம் இதுதான்..