சிவாலய வழிபாட்டின் ரகசியம்
சிவாலய வழிபாட்டின் ரகசியம் தினமும் சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்தால் ரத்தக்கொதிப்பு, மூத்திர வியாதி போன்றவை நீங்கும். மேலும், சிவாலயம் சென்று மேற்கு முகமாய் உள்ள சிவலிங்கத்தை தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் பாவங்களும் நீங்கும்