avsindavsastrology@gmail.com (+91) 9841158011

Avsastrology - Blogs

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

Avsastrology

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் இந்த பழமொழி நாம் அன்றாட வாழ்க்கையில் கோபத்திலும் வாக்குவாதத்திலும் வழங்கி வரும் ஒரு பழமொழி ஆகும்.  ஆனால் அதன் பொருளை நாம் சாதரணமாக எடுத்துக்கொள்கிறோம். உண்மையான பொருள் ஆவது --- குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருகனை த்யானித்து "ஷஷ்டி" திதி அன்று விரதம் இருந்தால் "அகப்பையில்" (கருப்பையில்) குழந்தை உண்டாகும் என்பது பொருள்.




avsindavsastrology@gmail.com