பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது பொதுவாக பூரண சூர்ய கிரகணத்தன்று தான் புதன் கிரகத்தை பார்க்கமுடியும். சூரியனின் மேற் புறத்தில் மஞ்சள் நிறத்தில் ஒரு பந்து போல உருவத்தில் ஒரு கிரகம் தெரியும். அது தான் புதன் கிரகம். "பொன்" என்பது வியாழ கிரகத்தை குறிக்கும். வியாழனை பார்த்து விடலாம், ஆனால், புதனை பார்த்து விட முடியாது. இதனை விளக்க வே "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என நம் முன்னோர்கள் கூறினார்கள்.